Dr. தாரிக் FBI க்கு வேலை செய்ய மறுத்ததால் போலி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இன்று 92 டாவது நாள் !
உலகில் முஸ்லிம் நாடுகள் பல ஆக்கிரமிப்பு, அடக்குமுறை, இனசுத்திகரிப்பு , போன்ற மேற்கு மேலாதிக்க பயங்கரவாதிகளின் இராணுவ இயந்திரத்தின் கொடுமைகளை எதிர் கொள்வதை போன்று உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் முஸ்லிம்கள் கடத்தல் , கைது , விசாரணை ,சித்திரவதை ,கொலை போன்ற அரச பயங்கரவாத்தின் பிடியில் சிக்கி தவிக்கின்றனர் தினமும் முஸ்லிம் வாலிபர்கள் வதை முகாம்களை சந்திக்கின்றனர் , வதைக்க பட்டு கொலை செய்யபடுகின்றனர் , கடத்த படுகின்றனர் வெளி உலகுக்கு தெரியாமல் வதைத்து புதைக்க படும் வாலிபர்கள் தொகை தினமும் அதிகரித்து செல்கிறது கடத்த படும்போது அறியப்பட்டவர்கள் மட்டும் விசாரணை என்ற பெயரில் மீண்டும் வதைக்க படுகின்றனர்.
டாக்டர் தாரிக் மேஹன்னா இவர்களில் ஒருவர் டாக்டர் தாரிக் மேஹன்னா 27 வயது நிரம்பிய இளம் முஸ்லிம் அமெரிக்கர் இவர் அமெரிக்காவில் பிறந்து அமெரிக்காவில் உயர்கல்வி கற்று Phd பட்டம் பெற்ற ஒரு புத்திஜீவி இஸ்லாமிய துடிப்பு , சமுக சேவை , மாற்று மத சமுகம் மத்தியில் சமாதான செயல் பாடுகள் போன்ற வற்றால் மிகவும் அவரின் பகுதியில் அறியப்பட்டவர் இவரிடம் இருந்த சமுக தொடர்பாடல் , முஸ்லிம் சமுகத்தில் இவருக்கு இருந்த செல்வாக்கு, முஸ்லிம் வாலிபர்களுடன் இவருக்கு இருந்த உறவு என்பன அமெரிக்காவின் கழுகு கண்களான FBI உளவு துறைக்கு தேவை பட்டது தாரிகை அணுகியது பல தடவைகள் அணுகிய FBI தமக்கு தகவல் வழங்கும் ஒருவனாக வேலை செய்யுமாறு கேட்டது முஸ்லிம் சமுகத்தின் இருக்கும் இஸ்லாமிய துடிப்புள்ள வாலிபர்கள் பற்றி தமக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டது அதக்கு தாரிர் திடமாக மறுத்துவிட்டார்.
மிரட்டியது தகவல் வழங்க தமக்காக தொழில் பட மறுத்தால் கைது செய்ய படுவாய் என்று மிரட்டியது தாரிர் தொடர்ந்து மறுத்து வந்தார் அமெரிக்க பயங்கரவாதம் தாரிக்கின் மீது முற்றிலும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்களைக் கூறி போலி குற்றச்சாட்டில் சிறையில் இரண்டு மாதங்கள் அடைத்தது சிறையில் வைத்து தமக்கு வேலை செய்யுமாறு மீண்டும் மீண்டும் நெருக்கடி கொடுத்தது தொடர்ந்தும் மறுத்த தாரிக் நீதி மன்றத்தால் இரண்டு மாதங்களின் பின்னர் விடுதலை பெற்றார் விடுதலை பெற்ற தாரிகை FBI தொடர்ந்தும் நெருக்கடி கொடுத்தது முடிவில் அக்டோபர் 2009 ஆண்டு மீண்டும் புதிய போலியான குற்றச்சாட்டுகளை சுமத்தி FBI கைது செய்தது இன்று இவர் கைது செய்யபட்டு 92 டாவது நாள் தொடர்ந்தும் சிறையில் வதைக்க படுகிறார் இஸ்லாத்துகாக செயல் பட்ட இந்த வாலிபனின் நிலை அமெரிக்க வதை முகாமில் தொடர்கிறது எங்கள் பிராத்தனைகளில் இந்த சகோதரனையும் இனைத்து கொள்வோம் அல்லாஹ் இந்த சகோதரனின் கஷ்டங்களை இலகு படுத்துவானாக.




AMERICAN HUMAN RIGHT ?
SHAMZUMAKKEEN
April 5, 2011 at 11:25 pm