இஸ்ரேல் ஆராஜகங்களை எதிர்த்து போராடும் இர்வின் பல்கலைக் கழக மாணவர்கள்
அமெரிக்க கலிபோனியா மாநிலத்தில் அமைந்துள்ள இர்வின் பல்கலைக் கழகத்துக்கு சிறப்பு பேச்சாளராக வருகைதந்த இஸ்ரேல் நாட்டின் இராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான ஒரு பிரமுகரை இர்வின் பல்கலைக் கழக மாணவர்கள் தாம் தொடராக காட்டிய எதிர்ப்பால் சிறப்பு பேச்சாளராக வருகை தந்த இஸ்ரேல் இராஜதந்திரி பேசமுடியாது திரும்பி அனுப்படுகிறார் , இந்த சம்பவத்தின் போது ஒரு யூத விரிவுரையாளர் எதிர்ப்பு தெரிவித்த மாணவர்களை நோக்கி நீங்கள் பரிச்சையில் சித்தி பெற முடியாது என்று மிரட்டுவதையும் இந்த வீடியோவில் காண முடியும்.
Advertisement


