OurUmmah.org

One World One Ummah

இறை சிந்தனை + இஸ்லாமிய எழுச்சி = இஸ்லாமிய இயக்கங்கள் பாகம்- 4

with one comment

M.ஷாமில் முஹம்மட்


அதே போன்று துருக்கியில் பேராசிரியர் நஜ்முத்தீன் அர்பகானினால் ஆரம்பிக்கப்பட்ட ரபாஹ் இயக்கம் அதன் சிந்தனை களத்தில் வளர்ந்த நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி -Justice and Development Party- 2007 ஆண்டு நடந்த தேர்தலில் 341 ஆசனங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளது இவ்வாறான ஜனநாயக வழிகளின் ஊடாக ஒரு தேசிய அரசியல் மாற்றதிற்கு முழு நாட்டு மக்களையும் இட்டு செல்லுதல் இவ்வாறு ஏற்படும் மாற்றம் சர்வதேச மாற்றங்களாக பரிமாணம் பெரும் என இவர்கள் நம்புகிறார்கள்

இந்த முதல் வகுப்பார் சம்மந்தமாக முன்வைக்கப்படும் விமர்சனங்களில் பிரதானமாக சில வற்றை பார்க்கமுடியும் ஒன்று இந்த முதல் வகுப்பாரின் அரசியல் கொள்கையும், மற்றும் அரசியல் நடத்தையும் முதல் வகுப்பில் இஹ்வானுல் முஸ்லிமூன், ஜமாஅத்தே இஸ்லாமி ஆகிய இரண்டு இயக்கங்களையும் பார்தோம் எகிப்தில் 1928 இல் இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்களால் கிலாபத்தை மீண்டும் ஏற்படுத்தும் நோக்கம் கருதி உருவாக்கப்பட்ட இஹ்வானுல் முஸ்லிமூன், அதே போன்று இந்திய துணைக்கண்டத்தில் 1940 இல் மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்காளால் கிலாபத்தை மீண்டும் ஏற்படுத்தும் நோக்கம் கருதி உருவாக்கப்பட்ட ஜமாஅத்தே இஸ்லாமி, என்று பார்தோம் இவர்கள் பெரும்பாலும் நடைமுறை அரசியலில் பங்குகொள்வதையும் நவீன கால அரசியல், பொருளாதார நெருக்கடிகளுக்கு இஸ்லாத்தை ஒரு தீர்வுத் திட்டமாக முன்வைக்க முயல்வதையும் நடைமுறையில் காண்கின்றோம் இவர்கள் நடைமுறை அரசியல் செய்ய முற்படும்போது பல குறை பாடுகளை கண்டுகொள்ளமுடியும் ஒன்று இவர்கள் கிலாபத்தை ஏற்படுத்துவற்கான நேரடி அரசியல் செயல்திட்டங்களை கொண்டிருப்பதை காணமுடியாது இருக்கிறது , மாற்றமாக நடைமுறை அரசியல் செய்ய முற்படுகின்றனர் . விரிவாக பார்க்க … அல்லது இங்கு கிளிக் செய்யவும் …

Advertisement

Written by poralikall

February 24, 2010 at 11:10 am

One Response

Subscribe to comments with RSS.

  1. சமகால இஸ்லாமிய ச்ந்தனை தொடர்பாகவும் இஸ்லாமிய இயக்கங்கள் தொடர்பாகவும் நீங்கள் செய்யும் விமர்சனம் ஆக்கபூர்வமான விமர்சனமாஅக அமையவில்லை என்பது எனது தாழ்மையான கருத்து. எனவே ஆக்கமாக வெளியிடமுன் குறித்த விடயம் தொடர்பாக அலசி ஆராய்ந்து தகவலகளை வழங்க முயற்சிப்பது நல்லது. உண்மையில் மிகவும் பயன் மிக்க ஆக்கங்கள். தளம் வெற்றிகரமாக இயங்க எனது நல்வாழ்த்துக்கள்.

    Boosary Sallih

    April 30, 2011 at 11:27 am


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 34 other followers