“எதிரியை எதிரியால் அழிக்கும் ப்ராஜெக்ட் “

Project for destroy enemy by enemy:
“அமெரிக்காவின் குடியேற்ற நாடாக பாகிஸ்தான் மாறி வருகிறது” என, முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்ஸாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:”பாக்.அதிபர் ஆசிப் அலி சர்தாரி பாகிஸ்தானில் அமெரிக்காவின் கொள்கைகளை செயல்படுத்தி வருகிறார். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்திலும் இதே நிலைதான் தொடர்கிறது. இதன் மூலம், பாகிஸ்தான், அமெரிக்காவின் குடியேற்ற நாடாக மாறி வருகிறது.எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தானை இஸ்லாமிய நலன் பேணும் நாடாக மாற்றுவோம்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளாதாக .இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன
பர்விஸ் முஷாரப் , அலி தர்தாரி போன்ற அரசியல் தலைவர்களின் காலத்தில் தான் அமெரிக்கா தனது உளவு அமைப்புகளான CIA ,FBI Black Water போன்ற அரச பயங்கரவாத அமைப்புகளின் ஊடாக ஈராக்கை போன்று முஸ்லிம்களை கொலை செய்து பலியை முஸ்லிம்கள் மீது போடும் நாசகார வேலையை செயல்படுத்த தொடங்கியது பாகிஸ்தானில் தனது உளவு பயங்கரவதத்தை நிறுவி சுமார் 1000 பாகிஸ்தான் வாலிபர்களுக்கு பயிற்சி வழங்கி முஸ்லிம்களை முஸ்லிம்களால் கொலை செய்யும் படு பாதகமான் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது இந்த திட்டத்தை அமெரிக்கா “எதிரியை எதிரியால் அழிக்கும் ப்ராஜெக்ட் “ – Project for destroy enemy by enemy- என்று கூறுகின்றது என சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர் இந்த ப்ராஜெக்ட்டின் விளைவுதான் மஸ்ஜிதுகளில் வெடிக்கும் குண்டுகள் என்பது குறிபிடதக்கது


