OurUmmah.org

One World One Ummah

Archive for March 1st, 2011

இஹ்வானுல் முஸ்லிமீன் எகிப்திய அரசாங்கத்தில் பங்குகொள்வதை எதிர்ப்போம் : இஸ்ரேல்

leave a comment »

OurUmmah: அரபு முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்டு வரும் எழுச்சி தொடர்பில் இஸ்ரேல் மிகுந்த கவலையும் அச்சமும் கொண்டுள்ளது அதன் காரணமாக அதன் சதி நாசகார திட்டங்களில் தீவிரமாக இயங்கிவருகின்றது மொசாத் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருவதுடன் அதன் முக்கிய அதிகாரிகளுக்கான விடுமுறைகளை இரத்து செய்துள்ளது எகிப்தில் முபாரக் நீக்கப்பட்டதும் இஹ்வானுல் முஸ்லிமீன் பிராந்தியத்தில் சக்திமிக்க அரசியல் சக்தியாக பிராந்திய அரசியலில் இடம்பெறபோவது இஸ்ரேலின் தூக்கத்தை கலைத்து வருகின்றது

எகிப்தில் இஹ்வானுல் முஸ்லிமீன் ஒரு அரசியல் கட்சியாக  அரசாங்கத்தில் பங்குகொள்ளவுள்ளது தொடர்பாக கருத்துரைத்துள்ள இஸ்ரேலின் துணை வெளிநாட்டு அமைச்சர் டன்னி அய்லோன் எகிப்தில் அமையபோகும் எதிர்கால அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இஹ்வானுல் முஸ்லிமீன் இருப்பதை இஸ்ரேல எதிர்க்கும் என்றும் எகிப்தின் எந்தவொரு தேர்தலிலும் இஹ்வானுல் முஸ்லிமீன் பங்குகொள்ளவதை தடை செய்ய இஸ்ரேல வேலைசெய்யும் என்றும் தெரிவித்துள்ளார் விரிவாக Read the rest of this entry »

Written by poralikall

March 1, 2011 at 10:27 pm

லிபியாவின் நிலை மோசமடைகின்றது அமெரிக்க துருப்புகள் லிபியாவுக்கு அண்மையில் நிறுத்தபட்டுள்ளது !!

leave a comment »

OurUmmah: லிபியாவின் மேற்கு ஆயுத மோதல்கள் இடம்பெற்று வருவதாக் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன கடாபி லிபிய தலைநகரான திர்போலியில் கடாபிக்கு விசுவாசமான இராணுவமும் நிலை கொண்டுள்ளது அதேவேளை கிழக்கு பகுதியில் பல ஆயுத கிடங்குகள் விமானம் மூலம் தாக்கப்பட்டுள்ளது , மேற்கு பகுதியான அஸ் சவியாஹ் என்ற திரிபோலிக்கு 50 கீ.மீ தூரத்திலுள்ள பிரதேசத்திலும் மிஸ்ரதா என்ற  திரிபோலிக்கு 200 கீ.மீ தூரத்திலுள்ள பிரதேசத்திலும்  கடாபிக்கு விசுவாசமான படைகளின் விமான தாக்குதல்கள் இடம்பெறுள்ளதுடன் துப்பாக்கி மோதலும் இடம்பெற்று வருகின்றது கடாபி தொடராக பல நகரங்களை இழந்தபோதும் திர்போலியை சூழவுள்ள பிரதேசங்களை தற்போதும் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுள்ளதாக வேறு செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது ஏற்பட்டுவரும் கள மாற்றங்கள் பாரிய மோதல் ஒன்றுக்கு வழிசமைக்கும் என்று லிபிய மக்கள் தெரிவித்துள்ளனர் கடாபி சர்வதேச செய்தி ஊடகமான CBS க்கு வழங்கியுள்ள நேர்காணலில் கடாபியை மக்கள் விரும்புவதாகவும் தான் பதவி விலகபோவதில்லை என்றும் தனக்காக மக்கள் மரணிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் விரிவாக Read the rest of this entry »

Written by poralikall

March 1, 2011 at 2:46 pm

Follow

Get every new post delivered to your Inbox.

Join 38 other followers