Archive for March 11th, 2012
எகிப்து ஜனாதிபதி வேட்பாளர் பதிவு ஆரம்பம்
OurUmmah: எகிப்து ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் பதிவு நேற்று ஆரம்பித்துள்ளது. ஜனாதிபதி தேர்த எதிர்வரும் மே மாதம் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் பதிவு மார்ச் 10ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் ௮ ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து அனைத்து உள்ளூராச்சி மன்றங்களுக்கான தேர்தல் ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதம் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »
அமெரிக்க சிப்பாயின் கொலைவெறியாட்டம் 16 பேர் படுகொலை
OurUmmah: ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள அமெரிக்க சிப்பாய் ஒருவன் இரண்டு வீடுகளுக்குள் புகுந்து கொலை வெறியாட்டம் நடத்தியதில் சிறுவர் ,சிறுமியர் ,பெண்கள் வயோதிபர்கள் அடங்கலாக 16 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அந்த கொலை வெறியாட்டத்தில் ஐந்து பேர் படு காயமடைந்துள்ளர். Read the rest of this entry »



