OurUmmah.org

One World One Ummah

Archive for April 2012

முக்கிய வேட்பாளர்கள் நீக்கப்பட்டமை இராணுவ நிர்வாகத்தின் மீது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah: இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் மஹுமூத் ஹுசைன் அதிஉயர் ஜனாதிபதி தேர்தல் ஆணையத்தின் -SPEC- எமது வேட்பாளர் கைராத் அல் ஷாத்திரை நீக்கக் எடுக்கப்பட்ட தீர்மானம் சந்தேகத்திற்கு இடமான அரசியல் என்று தெரிவித்துள்ளார். ஏனென்றால் கைராத் அல் ஷாத்திர் தேர்தலில் போட்டியிட  சட்ட ரீதியான முழு தகமையையும் கொண்டுள்ளார் . அவர் சட்ட ரீதியில் முழு தகமையை கொண்டிருப்பது தொடர்பில் எமது அமைப்பின் சட்ட வல்லுனர்களும் ஏனைய சட்ட வல்லுனர்களும் அவர் 100 வீதம்  போட்டியிட சட்டத் தகமை கொண்டுள்ளதாக ஆராய்ந்து உறுதிப் படுத்தியுள்ளனர் Read the rest of this entry »

Written by poralikall

April 16, 2012 at 5:19 pm

ஜனாதிபதி வேட்பாளராக கைராத் அல் ஷாத்திர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah: எகிப்தில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளராக பொறியியலாளரும், அதன் துணைத் தலைவருமான கைராத் அல் ஷாத்திர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களின் எழுச்சி முழக்கங்களுடன் தேர்தல் திணைக்களத்திற்கு வந்த ஷாத்திர் தன்னை வேட்பாளராக பதிவுச்செய்துள்ளார். Pic, Video Read the rest of this entry »

Written by poralikall

April 7, 2012 at 11:12 am

இஹ்வானுல் முஸ்லிமூன் ஜனாதிபதி தேர்தலில் தனது வேட்பாளரை நிறுத்துகிறது

with one comment

OurUmmah: எகிப்திய ஜனாதிபதித் தேர்தலில் இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளராக பொறியியலாளரும், அதன் துணைத் தலைவருமான  கைரத் அல்-ஷாதிர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் பொது வழிகாட்டியான முஹம்மத் பதி நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டின்போது தெரிவித்தார். மேலும், கைரத் அல்-ஷாதிரை தங்களது வேட்பாளராக ஏற்றுக் கொள்வதாக, இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் அரசியல் கட்சியான நீதிக்கும் சுதந்திரத்திற்குமான கட்சி அறிவித்துள்ளது. Read the rest of this entry »

Written by poralikall

April 1, 2012 at 11:47 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 38 other followers