Our-Ummah.org

One World One Ummah

Archive for the ‘பலஸ்தீன்’ Category

அமெரிக்காவிடமிருந்து நீதியையும் நியாயத்தையும் எதிர்பார்த்தவர்கள் உணர்ந்துகொள்ளட்டும்

leave a comment »

OurUmmah: யுனெஸ்கோ அமைப்பு பலஸ்தீனை தனது அமைப்பின் முழு உறுப்பு நாடாக அங்கீகரித்தமையால் அமெரிக்கா யுனெஸ்கோவுக்கு வழங்கி வரும் வருடாந்த நீதியை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இதை பாகிஸ்தான் ஜமாஅதே இஸ்லாமியின் துணைத் தலைவர் பேராசிரியர் குர்சித் அஹமட் கடுமையான முறையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரின் அறிக்கையில், பலஸ்தீன் விடயத்தில் இஸ்ரேலினதும் அமெரிக்காவினதும் நிலை முழுமையாக வெளிப்பட்டுள்ளது. யார் அமெரிக்காவிடமிருந்து நீதியையும் , நியாயத்தையும் எதிர்பார்த்தார்களோ அவர்கள் எவ்வளவு Read the rest of this entry »

Advertisements

Written by poralikall

November 2, 2011 at 8:55 pm

இஸ்ரேல் 1027 கைதிகளை விடுவிக்க இணங்கியுள்ளது

leave a comment »

இணைப்பு-2: OurUmmah: இஸ்ரேலை சூழவுள்ள நாடுகளில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சி குறிப்பாக எகிப்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இஸ்ரேலை ஆட்டம் காண வைத்துள்ளது. இதன் ஒரு வெளிப்பாடாக இஸ்ரேல் 1027 பலஸ்தீன ஆண் , பெண் கைதிகளை விடுவிக்க இங்கியுள்ளது. இஸ்ரேல் என்ற சட்ட விரோத நாடு உருவாக்கப்பட்டது முதல் ஆக்கிரமிப்பு இஸ்ரேல் எதிலும் பிடிவாதத்தையே வெளிப்படுத்தி வந்துள்ளது. தற்போது இஸ்ரேல் இந்த நிலைக்கு தள்ளப்பட்டமைக்கான பிரதான காரணமாக அரபு முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்டு வரும் எழுச்சி பிரதான காரணமாக சுட்டிக்காட்டப் படுகின்றது .

காஸா பகுதியை தனது கட்டுபாட்டின் கீழ் வைத்திருக்கும் ஹமாஸ் நிர்வாகம் இஸ்ரேலுடனான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தில்   தான் சிறை பிடித்து வைத்திருக்கும் இஸ்ரேலிய சிப்பாய் ஒருவனை விடுவிக்க இணங்கியுள்ளது. இஸ்ரேல் முதல் கட்டமாக சுமார் 500 பாலஸ்தீனக் கைதிகளை Read the rest of this entry »

Written by poralikall

October 18, 2011 at 11:35 am

ஹிட்லரின் மரணம் தொடர்பான புதிய ஆய்வுகள் பல கதைகளை பொய்யென்று நிரூபிக்குமா ?

leave a comment »

OurUmmah: சர்வாதிகா ஹிட்லர் 1945 ஆம் ஆண்டில் பெர்லின் நகரில் தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும் அவர் ஆர்ஜென்டீனாவில் இறுதி நாட்களை கழித்த நிலையில் இயற்கை மரணம் எய்தியதாகவும் புதிய ஆய்வு நூல் ஒன்று உமை கோருகிறது. தென் அமெக்காவில் வயதாகி ஹிட்லர் இறந்தமைக்கான சான்றுகள் தனக்கும் மேற்படி ஆய்வில் பங்கேற்ற சிமொன் டங்ஸ்டனுக்கும் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரிட்டன் ஊடகவியலாளரான ஜெரார்ட்வில்லியம்ஸ் ஞாயிற்றுக்கிழமை “ஸ்கை- நியூஸ்’ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெவித்துள்ளார்.

“நாங்கள் வரலாற்றை மீள எழுத விரும்பவில்லை. ஆனால் ஹிட்லர் தப்பிச்சென்றமை அலட்சியம் செய்யப்பட்டுள்ளதை எமக்கு கிடைத்த ஆதாரங்கள் வெளிப்படுத்துவதாக உள்ளன’ என அவர் தெவிக்கிறார் Read the rest of this entry »

Written by poralikall

October 18, 2011 at 7:42 am

ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தின் 18 வீதத்தை மட்டும் சுந்திர நாடக அங்கீகரிக்க கோரும் அப்பாஸ்

with 6 comments

அஷ்ஷெய்க் எஸ் .எம்  மஸாஹிம்(இஸ்லாஹி)
OurUmmah: அப்பாஸ் வரைந்துள்ள பலஸ்தீனை ஐ.நாவில் ஒரு நாடாக அங்கீகரிக்குமாறு கோரிய அவரின் கோரிக்கை நேற்று ஐ.நா பாதுகாப்பு சபையில் ஆராயப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலும் அடுத்த வாரம் ஆராயப்படும் என்றும் முடிவாகியுள்ளது.

பலஸ்தீனம் 194 ஆவது நாடாக அங்கீகாரம் பெறவேண்டுமானால் ஐ.நா.பாதுகாப்பு சபையில் குறைந்து 9 நாடுகள் ஆதரவு வழங்க வேண்டும் அத்துடன் எந்த நிரந்தர உறுப்பு நாடும்  விட்ரோ- Veto- அதிகாரத்தை பயன்படுத்தி கோரிக்கையை நிராகரிக்காமல் இருக்கவேண்டும் அதன் பின்னர் அந்த கோரிக்கை ஐ.நா. பொது சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு பெரும்பான்மை நாடுகளின் ஆதரவை பெறவேண்டும் அப்போதுதான் அப்பாஸின் முயற்சிக்கு வெற்றி கிட்டும் Read the rest of this entry »

Written by poralikall

October 2, 2011 at 3:31 pm

ஓபாமா: அமெரிக்காவின் முதல் யூத ஜனாதிபதியா ?

with 5 comments

அஷ்ஷெய்க் எஸ் .எம்  மஸாஹிம் (இஸ்லாஹி)
OurUmmah: பலஸ்தீன அபாஸ் நிர்வாகம் ஐ.நா. பொது சபையில் பலஸ்தீனை இறைமையுள்ள சுதந்திர தனி நாடாக “sovereign, independent state” அங்கீகாரம் வழங்குமாறு கடந்த 16 ஆம் திகதி கோரியுள்ளது அந்த கோரிக்கை பெரும்பாலும் அமெரிக்கா, மற்றும் பிரிட்டனின் முயற்சியால் அமெரிக்காவின் வீட்டோவை பயன்படுத்தாமலேயே நிராகரிக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கபடுகின்றது. இன்னும் சில தினங்களில் அதன் முடிவு தெரிந்து விடும். அமெரிக்காவும் பிரிட்டனும் மற்ற நாடுகளை குறிப்பாக ஐ.நா பாதுகாப்பு சபை அங்கத்துவ நாடுகளை கோரிக்கையை நிராகரிக்குமாறு அழுத்திவருகின்றது.

ஐ.நா வுக்கு வெளியில் 120 நாடுகள் பலஸ்தீனை தனி நாடாக அங்கீகரித்துள்ளது என்றாலும் ஐ.நா. பொது சபையில் பலஸ்தீனை 1967ஆம் ஆண்டு எல்லையை தற்போதைய பலஸ்தீன நாட்டின் எல்லைகளாக கொண்டு சுதந்திர நாடக அங்கீகரிக்க அப்பாஸ் நிர்வாகம் கெஞ்சி கொண்டிருகின்றது. Read the rest of this entry »

Written by poralikall

September 28, 2011 at 10:37 pm

துருக்கிய பிரதமருக்கு எகிப்திய மக்கள் வீர வரவேற்பு

with one comment

M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah: துருக்கி பிரதமர் ரஜப் தயூப் அர்துகான் சுற்று பயணம் ஒன்றை மேற்கொண்டு எகிப்து வந்துள்ளார். எகிப்து மக்களினால் இவருக்கு வீரனுக்குரிய வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.  எகிப்தில் உரையாற்றியுள்ள பிரதமர் இந்த மாதம் ஐநா சபையில் பலஸ்தீனை ஒரு தனிநாடாக அங்கீகரிக்க கோரும் தீர்மானத்துக்கு அனைத்து அரபு நாடுகளும் ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

அரபு முஸ்லிம் நாட்டு மக்கள் பலஸ்தீனை மீட்க வந்த வீரனாக இவரை பார்பதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர் . பலஸ்தீனை அங்கீகரிப்பது கட்டாயமானது அது ஒரு மிக முக்கியமான விடயம். இந்த ஆண்டு முடிவதற்கு முன்னர் ஐநா சபையில் பலஸ்தீன கொடி பறக்கும் என்றும் தெரிவித்துள்ளார் எகிப்தின் Read the rest of this entry »

Written by poralikall

September 14, 2011 at 8:09 pm

துருக்கி இஸ்ரேலியர்களை வெளியேற்றுகின்றது

with one comment

OurUmmah: கடந்த ஆண்டு காஸாவுக்கு நிவாரண பொருட்களை எடுத்துச் சென்ற கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 9 துருக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். இரு இலங்கை முஸ்லிம்கள் உட்பட பலர் படுகாயம் அடைந்தனர் இது தொடர்பாக துருக்கியின் அழுத்தினால் ஐ.நா குழு விசாரணை நடத்திவந்தது . அந்த விசாரணை அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது அவ்வறிக்கையில் இஸ்ரேல் இராணுவ பலத்தைத் தேவையற்ற வகையில் பயன்படுத்தியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. Read the rest of this entry »

Written by poralikall

September 4, 2011 at 9:53 pm